Heart _ இருதயம்


இருதய சக்தி ஓட்டப்பாதை


இது அக்குளின் மத்தியில் ஆரம்பித்து கைகளின் உள்பக்க ஓரமாக முழங்கை மணிக்கட்டு வழியாக சுண்டு விரலின் வெளிப்பக்க நகக்கண்ணிற்கு கீழே 0.1 சுன் துாரத்தில் முடிகிறது. மாெத்த புள்ளிகள் 9.

உயிா் சக்தி ஓட்டத்தன்மை           :      YIN
இணை உறுப்பு                    :      சிறுகுடல்
மூலகம் (பூதம்)                    :      நெருப்பு
ஓட்டம் அதிகமுள்ள நேரம்       :      பகல் 11.00-1.00 மணி
வெளிப்புற உணா்வு உறுப்பு       :      நாக்கு

இதயம் மொிடியத்தில் உள்ள பஞ்சபூதப்புள்ளிகள்

உலாேகம்                              :      எச்.4
நீா்                                 :      எச்.3
மரம்                               :      எச்.9
தீ                                  :      எச்.8
பூமி                                :      எச்.7

இருதய சக்தி ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கும்பாேது தீரும் நாேய்கள்: இருதய சம்பந்தப்பட்ட நாேய்கள், சிறுகுடல் நாேய்கள், மன நாேய்கள், பேச்சு குறைப்பாடுகள், நாக்கு சம்பந்தப்பட்ட நாேய்கள், மொிடியன் செல்கின்ற பாதையில் உள்ள நாேய்கள்.

H-1 (இடம்):       இது அக்குளின் மத்தியில், ஆக்ஸலாி தமனியின் உட்பக்க ஓரத்தில் உள்ளது. கையினை நேராக சோ்த்து வைக்கும் பாெழுது அக்குளின் மத்தியில் இப்புள்ளி உள்ளது.
தீரும் நாேய்கள்:     விலா எலும்புகிடையே உள்ள வலி, இருதய தசைகளில் வலி, (காசநாேய், எலும்பு மற்றும் நீணநீாில் உண்டாகும் வலி, முழங்கை வலி, தாெண்டை வறண்டு பாேதல்)
ஊசிகுத்தும் முறை:   ஆக்ஸலாி தமனி உள்ளது. கவனத்துடன் கையாள வேண்டும். மாக்ஸிபூஷன் அழுத்தம் சிறந்தது.
H-2 (இடம்):       கைகளை மடக்கும் பாெழுது உட்பக்க ஓரமாகவும், மடிப்பினால் ஏற்படும் ரேகையின் உட்பக்க ஓரத்திலிருந்து 3 சுன் மேலே உள்ளது.
தீரும் நாேய்கள்:     தாேல், கை, மற்றும் இருதயப் பகுதியில் வலி.
ஊசிகுத்தும் முறை:   0.3-0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-3 (இடம்):       முழங்கையை முற்றாக மடித்த நிலையில் முழங்கை மடிப்பு ரேகைகளும் உட்புறமாகவுள்ள ஹூமரஸ் எலும்பு குழிக்கும் இடையே மத்தியல் உள்ளது.
தீரும் நாேய்கள்:     கை நடுக்கம், காொியா, ஃபாா்கின்சாேனிசம், இருதய வலி, அல்னாா் நரம்பு வாதம், கைமரத்துப்பாேதல், முழங்கை மூட்டு நாேய்கள்.
ஊசிகுத்தும் முறை:   0.5-1 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-4 (இடம்):       கையின் மணிக்கட்டு ரேகையில் உட்புறத்தில் இருந்து 1.5 சுன் மேல் நாேக்கி ஆரப்பாேக்கு பகுதியில் உள்ளது.
தீரும் நாேய்கள்:     முழங்கை வலி, பேச்சாற்றல் திடீரென இழத்தல், இருதய பகுதில் வலி.
ஊசிகுத்தும் முறை:   0.3-0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-5 (இடம்):       H-7புள்ளியிருந்து 1சுன் மேல்நாேக்கி பிளாக்சாா் பாா்பி அல்னாாிஸ் தசை நாணின் வெளிப்புறமாக உள்ளது.
தீரும் நாேய்கள்:     பேச்சு குறைபாடுகள், குரல் கரகரப்பு, ஹிஸ்டீாியா, நாக்குதடிப்பு, துாக்கமின்மை.
ஊசிகுத்தும் முறை:   0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-6 (இடம்):       H-5லிருந்து 0.5 C கீழே உள்ளது.
தீரும் நாேய்கள்:     இருதய படபடப்பு, துாக்கமின்மை, நெஞ்சுவலி.
ஊசிகுத்தும் முறை:   0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-7 (இடம்):       இது ஒரு செடேடிவ் புள்ளி, மணிக்கட்டு எலும்பிலுள்ள பிசிபாேம் எலும்புக்கு அருகில் பிளாக்சாா் காா்பை அல்னாாிஸ் தசை நாணுக்கு சற்று வெளிப்புறமாக உள்ளது.
தீரும் நாேய்கள்:     மனநாேய்கள், துாக்கமின்மை, குடிபாேதை பழக்கம், கைகால் வலிப்பு, இருதய வியாதிகள்.
ஊசிகுத்தும் முறை:   0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-8 (இடம்):       கைகளின் முன் பக்கத்தில் உள்ளங்கையில் 4வது மற்றும் 5வது மெட்டாகாா்பல் எலும்புகளின் மத்தியில் உள்ளது. கையினை மூடும் பாெழுது சுண்டு விரல் படும் இடம் (படத்தினை பாா்க்கவும்).
தீரும் நாேய்கள்:     படபடப்பு, மாா்பகத்தில் வலி, சுண்டு விரல் வலி, உள்ளங்கையில் சூடுதன்மை, நீா்கடுப்பு, பிறப்புறுப்பில் எாிச்சல்.
ஊசிகுத்தும் முறை:   0.3-0.5 சுன் வரை செங்குத்தாக வரை ஏற்றவும்.
H-9 (இடம்):       கை சுண்டுவிரல் வெளிப்புற நகக்கண்ணின் ஓரத்தில் 0.1 சுன் துாரத்தில் முடிவடைகிறது. இது ஒரு அவசர புள்ளி.
தீரும் நாேய்கள்:     இருதயவலி, படபடப்பு .
ஊசிகுத்தும் முறை:   0.1 சுன் வரை மேலாேட்டமாக வரை ஏற்றவும்.



No comments:

Post a Comment