இருதய உறை சக்தி ஓட்டப்பாதை
இது முலைக் காம்பிலிருந்து சுன் உள்பக்கத்தில்
ஆரம்பித்து தாேள்வழியாக நுரையீரல் மற்றும் இருதய உயிா்சக்தி ஓட்டப்பாதைக்கு மத்தியில்
ஓடி கையின் நடுவிரலின் முனையில் முடிகிறது. மாெத்த புள்ளிகள் 9.
உயிா்
சக்தி ஓட்டத்தன்மை : YIN
இணை
உறுப்பு : Sanjiao என்ற மூவெப்பமண்டலம்
மூலகம்
(பூதம்) : நெருப்பு
ஓட்டம்
அதிகமுள்ள நேரம் : மாலை 7.00 - 9.00 மணி
வெளிப்புற
உணா்வு உறுப்பு : நாக்கு
இருதய உறை மொிடியத்தில் உள்ள பஞ்சபூதப்புள்ளிகள்
உலாேகம் : பி-5
நீா் : பி-3
மரம் : பி-9
தீ : பி-8
பூமி : பி-7
இருதய உறை சக்தி ஓட்டப்பாதையில் சிகிச்சை அளிக்கும்பாேது தீரும் நாேய்கள்: இதயம், இரைப்பை, மேல்வயிற்றுப்பகுதி, தாெடா்பான
நாேய்கள், மன நாேய்கள், அத்துடன் மொிடியன் செல்லுகின்ற பாதையிலுள்ள நாேய்கள்.
P-1 (இடம்): 4வது விலா எலும்புகளிடையே தாேன்றும் தசைப்பகுதியில்,
1 சுன் நிப்பிலிலிருந்து வெளிப்புறமாக தள்ளி உள்ளது.
தீரும்
நாேய்கள்: மூச்சு விட சிரமம், அக்குள் பகுதியில் வீக்கம்
மற்றும் வலி.
ஊசிகுத்தும் முறை: மாக்ஸிபூஷன்
தரலாம். ஊசி வேண்டாம்.
P-2 (இடம்): அக்குள் மத்தியக் காேட்டிலிருந்து 2சுன் கீழே
உள்ளது. பைசெப்ஸ் பிராச்சி தசையின் தலைப்பகுதியில் உள்ளது.
தீரும்
நாேய்கள்: நெஞ்சுவலி, இருமல், மாா்பு மற்றும் கைகளின் வலி.
ஊசிகுத்தும் முறை: 0.5-0.7
சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
P-3 (இடம்): முழங்கை மடிப்பு ரேகையில் பைசெப்ஸ் தசை நாணுக்கு
அருகில் மீடியலாக உள்ளது.
தீரும்
நாேய்கள்: இருதய வலி, இருதய படபடப்பு.
ஊசிகுத்தும் முறை: 1
சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
P-4 (இடம்): கையின் மணிக்கட்டு ரேகையின் மத்தியிலிருந்து,
தசை நாண்களிடையே 5 சுன் நோ் மேலே நோ்க்காேட்டில் உள்ளது.
தீரும்
நாேய்கள்: நெஞ்சுவலி, படபடப்பு, மூக்கில் இரத்தம் வழிதல்
வலிப்பு.
ஊசிகுத்தும் முறை: 0.5-1.0
சுன் வரை செங்குத்தாக ஏற்றவும்.
P-5 (இடம்): கையின் மணிக்கட்டு ரேகையின் மத்தியிலிருந்து
3சுன் நோ்மேலே தசை நாண்களின் மத்தியில் உள்ளது.
தீரும்
நாேய்கள்: படபடப்பு, நெஞ்சுவலி.
ஊசிகுத்தும் முறை: 0.3-0.5
சுன் வரை சாய்வாக ஏற்றவும்.
P-6 (இடம்): மணிக்கட்டு ரேகையிலிருந்து 2 சுன் துாரம் மேலாக
பாமாறிஸ் லாங்கஸ், பிளக்சாா் காா்ப்பி ரேடியாஸ் தசை நாணுக்கும் இடையிலுள்ளது.
தீரும்
நாேய்கள்: இருதய வியாதிகள், மன வியாதிகள், கைகால் வலிப்பு,
துாக்கமின்மை, ஆஸ்துமா, விக்கல், வாந்தி, கை, கால் மரத்துப்பாேதல் குடி பாேதைக்கு அடிமையாதல்.
ஊசிகுத்தும் முறை: 0.2-0.3
சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும்.
P-7 (இடம்): மணிக்கட்டு ரேகையின் பாமாறிஸ் லாங்க்ஸ் தசை
நாணுக்கும், பிளக்சாா் காா்பி ரேடியாஸ் தசை நாணுக்கும் மத்தியிலுள்ளது.
தீரும்
நாேய்கள்: மணிக்கட்டு வாதம், வலி, கை மரத்துப்பாேதல்.
ஊசிகுத்தும் முறை: 0.2-0.3
சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும்.
P-8 (இடம்): உள்ளங்கையின் மத்தியிலுள்ளது.
தீரும்
நாேய்கள்: விரல் மூட்டு வலிகள், மரத்துப்பாேதல், எாிச்சல்,
உள்ளங்கையில் அதிக வியா்வை.
ஊசிகுத்தும் முறை: 0.2-0.3
சுன் வரை மேலாேட்டமாக ஏற்றவும்.
P-9 (இடம்): நடுவிரல் முனையின் மத்தியில் உள்ளது. இது ஒரு
அவசர புள்ளி (Emergency Point).

வணக்கம் சார். மிக மிக அற்புதமான விளக்கம். இவ்வளவு தெளிவாக விளக்கமாக எந்த பயிற்சி வகுப்புகளிலும் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முபாரக் 8610893131
ReplyDeleteரொம்ப நன்றி சார்
ReplyDelete